இந்தியா, மே 31 -- கொடுக்காய்ப்புளி பழம் (Jungle Jalebi) என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அதன் புளிப்பு, இனிப்பு கலந்த தனித்துவமான சுவை. பலருக்கும் இது பெரிதாகத் தெரியாது அல்லது அந்தச் சுவையினால் அதைச் சாப்பிட அதிகம் விரும்பமாட்டார்கள். ஆனால் இந்த அரிய பழம் சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளிலும் அற்புதமான செல்வம் போன்றது! நீங்களும் புளிப்புன்னுன்னு தவிர்த்தா, நிறைய ஆரோக்கிய நன்மைகளை இழந்துடுவீங்க. இந்தச் சிறிய கொடுக்காய்ப்புளி பழத்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் 7 அற்புதமான நன்மைகளை அறிந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். இன்னும் ஏன் தாமதம்? இந்த அற்புதமான பழம் நம் உடலுக்கு எப்படி நன்மை செய்கிறது என்பதைப் பார்ப்போம்!
கொடுக்காய்ப்புளி பழத்தில் ஆன்டி-ஹைப்பர் கிளைசமிக் குணங்கள் நிறைந்துள்ளன. இவை குறிப்பாக டைப் 2 வக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.