இந்தியா, ஜூன் 3 -- குழந்தைகளுக்குப் பிடித்த மின்ட் சோயா பன்னீர் புலாவ் செய்வது எப்படி என்று பாருங்கள். குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் கட்டிக் கொடுப்பதற்கு ஏற்றதுதான் இந்த புலாவ்.
* புதினா - சிறிதளவு
* மல்லித்தழை - சிறிதளவு
* பச்சை மிளகாய் - 2
(புதினா, மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்)
* பாஸ்மதி அரிசி - ஒரு கப் (நன்றாக அலசிவிட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)
* பன்னீர் - 100 கிராம் (ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து, சிறிய துண்டுகளாக நறுக்கிய பன்னீரை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
* சோயா - கால் கப் (சூடான தண்ணீரில் ஊறவைத்து பிழிந்தது)
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* நெய் - 2 ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 1
* ஸ்டா...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.