இந்தியா, ஏப்ரல் 19 -- இதுகுறித்து மருத்துவர் புககேழ்ந்தி கூறியுள்ள தகவல்கள் என்னவென்று பாருங்கள்.

தமிழகத்தில் 2024ம் ஆண்டில் 96,486 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய இயற்கை வேளாண்மை எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. வருமுன் காப்போம் என்பதுதான் சிறந்தது. பூச்சிக்கொல்லி மருந்துகளால் புற்றுநோய் ஏற்படும் அளவை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் அது நமது உணவில் அதிகம் இருந்து நமக்கு புற்றுநோம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இதுகுறித்து தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும்.

2012ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு தமிழகத்தில் 6 சதவீதம் என புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே புற்றுநோயை தடுக்கவேண்டியை தேவை உள்ளது. 1989ம் ஆண்டு வெளியான பத்திரிக்கை செய்தியிலே பூ...