இந்தியா, மார்ச் 12 -- உலக சுகாதார நிறுவனம்(WHO), குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இலவச புற்றுநோய் மருந்துகளை வழங்குவதற்காக ஒரு புதிய சேவை அல்லது தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக WHO இவற்றை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு என வரையறுக்கிறது. இதன் அடிப்படையில் தற்போது மருந்துகள் மங்கோலியா மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் சோதனை அல்லது முன்னோட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த ஏற்றுமதிகள் ஈக்வடார், ஜோர்டான், நேபாளம் மற்றும் சாம்பியாவுக்குச் செல்லும் என்று WHO தெரிவித்துள்ளது.
மருந்து சிகிச்சைகள் இந்த ஆண்டு ஆறு நாடுகளில் உள்ள குறைந்தது 30 மருத்துவமனைகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 குழந்தைகளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ம...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.