இந்தியா, ஏப்ரல் 8 -- டாக்டர் ஜேக்கப் தனது சமூக வலைதளப்பக்கங்களின் மூலம் மக்களுக்கு மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அவர் அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நாம் காலங்காலமாக கடைபிடித்து வரும் கட்டுக்கதைளுக்கு அறிவியல் விளக்கமும் கொடுக்கிறார்.

இன்று ரசத்தில் நாம் எவ்வாறு புரசத்துக்களை அதிகரிக்கலாம் என்று தனது அண்மை வீடியோவில் வெளியிட்டுள்ளார். பெரும்பாலும் நமது வீடுகளில் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவாக ரசம் உள்ளது.

அதைச் செய்வதும் எளிது. புளிக்கரைசலில் தக்காளி மற்றும் மல்லித்தழை ஆகிய இரண்டையும் கரைத்துவிட்டுக்கொள்ளவேண்டும். அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அடித்துக்கொள்ளவேண்டும். அதையும் அந்த புளிக்கரைசல...