இந்தியா, ஏப்ரல் 4 -- உடல் எடை குறைப்பு அல்லது எலும்பு ஆரோக்கியம் மட்டுமல்ல, புரதம் உடல் இயக்கத்தை அதிகரிக்கத் தேவையான முக்கிய ஊட்டச்சத்தாகும். எனினும், உங்களுக்கு தினமும் தேவையான அளவு புரதச் சத்துக்கள் கிடைக்கவில்லையென்றால், உங்களுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படும்.

உங்களுக்கு போதிய அளவு புரசத்துக்கள் கிடைக்கவில்லையென்றால், குறிப்பாக அமிலங்கள் கிடைக்கவில்லையென்றால் அடிக்கடி நோய்வாய்ப்படுவீர்கள். ஏனெனில், புரதச்சத்துக்கள், அதிலும் குறிப்பாக அமினோ அமிலங்கள்தான் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எனினும், தேவையான அளவு புரதச்சத்துக்ளை நீங்கள் சாப்பிடவில்லையென்றால், உடல் தொற்றுக்களை எதிர்த்து போராட சிரமப்படும். அதனால் உங்களுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படும்.

புரதச்சத்துக்கள் உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தர...