இந்தியா, ஏப்ரல் 18 -- புனித வெள்ளி: பல்வேறு மதங்கள் நமது உலகில் பின்பற்றப்பட்டு வந்தாலும் உலகம் முழுவதும் பரந்து காணப்படும் மதங்களில் ஒன்றுதான் கிறிஸ்துவ மதம். மண்ணில் வாழும் உயிர்களுக்காக தனது உயிரை கொடுத்தவர்தான் இயேசு கிறிஸ்து. மனித குலம் மீது கொண்ட அன்பு மற்றும் இரக்கத்தின் உச்சகட்டமாக தன்னையே பலியாக்கி உயிர் நீத்தவர் இயேசு கிறிஸ்து. அவரை சிலுவையில் அறைந்த திருநாள்தான் புனித வெள்ளி திருநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிங்க| ராகு பெயர்ச்சி பலன்களை முழுமையாக அனுபவிக்கும் ராசிகள்

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை பார்த்தவர்கள் அனைவரும் தங்கள் முகத்தை மூடிக்கொள்ளும் அளவிற்கு மோசமான நிலையில் இயேசு கிறிஸ்து இருந்தார். எதிரிகளை வேதனைப்படும் அளவிற்கு சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் நிலை மிகவும் மோசமாக இருந்தது என கூறப்படுகிறது...