இந்தியா, மார்ச் 5 -- இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமான ஒரு யூனியன் பிரதேசம் தான் புதுச்சேரி, இந்த நகரம் பல விஷயங்களுக்காக பிரபலமான ஒன்றாகும். அதிலும் இங்குள்ள பிரெஞ்சு கலாச்சார அடையாளங்களும் இதன் பெருமையை அதிகரித்து வருகின்றன. புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு உணவுகளை போலவே தமிழ் பாரம்பரிய உணவுகளும் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த வெங்காய மசாலா குழம்பு, இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதனை செய்வதும் மிகவும் எளிமையான செய்முறை தான். இதனை வீட்டிலேயே செய்யும் முறையை தெரிந்துக் கொள்ள கீழே முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | புதுச்சேரி தேங்காய்ப்பால் காரட் கறி சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ அருமையான ரெசிபி!

தேவையான பொருள்கள்

2 பெரிய வெங்காயம்

ஒரு கைப்பிடி அளவு சின...