இந்தியா, ஏப்ரல் 3 -- இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசம் தான் புதுச்சேரி மாகாணம். இது தமிழ்நாட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கும் தமிழ்நாட்டில் செய்யப்படும் உணவு முறையே பின்பற்றப்படுகிறது. ஆனால் இங்கு முன்பு பிரெஞ்சு ஆதிக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் இங்கு சில பிரெஞ்சு உணவுகளும் உள்ளன. இந்த வரிசையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் பிரபலமான உணவாக வத்தகக்குழம்பு உள்ளது. இதனை கல்யாண வீடுகளுக்கு செல்லும் போது சாப்பிட்டு இருப்போம். வீட்டிலேயே இந்த வத்தக் குழம்பினை எளிமையாக செய்யலாம். செய்முறையை அறிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | Puducherry Poulet Roti : புதுச்சேரி பவுலட் ரொட்டி; சூப்பர் சுவையான பிரெஞ்ச் உணவு! எப்படி செய்வது என பாருங்கள்!

அரை கப் சுண்டைக்காய் வத்தல்

அரை கப் மணத்தக்காளி வத்தல்

ஒரு பெரிய சைஸ் அளவிலா ...