இந்தியா, ஏப்ரல் 4 -- புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று வந்தால் அங்கு இருக்கும் பாரம்பரிய உணவுகளை நம்மால் எளிதாக மறக்க முடியாது. அந்த உணவுகள் தனித்துவமான சுவையில் இருக்கும். இதுவே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். புதுச்சேரியில் இருக்கும் காலை உணவுகளில் ஒன்று தான் தயிர் இட்லி, இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையான உணவாக கருதப்படுகிறது. இது நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லியில் இருந்து செய்யப்படுகிறது. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் காலை உணவிற்கு புது விதமான உணவுகளை கேட்டால் இந்த தயிர் இட்லியை முயற்சி செய்து பாருங்கள். வீட்டிலேயே தயிர் இட்லி செய்வது எப்படி என இங்கு காண்போம்.

மேலும் படிக்க | இட்லி : மல்லிகைப்பூ போன்ற மிருதுவான இட்லி சாப்பிட ஆசையா? எனில் இந்த முறையைப் பின்பற்றுங்கள்!

2 கப் இட்லி மாவு

3 டீஸ்பூன் புளிக்காத புது தயிர்

3 டீஸ்பூன் ஓமப்பொடி ...