புதுச்சேரி,காரைக்கால்,மணவெளி, பிப்ரவரி 25 -- புதுச்சேரி : 'வரும் சட்டமன்ற தேர்தலில் மணவெளி தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா?,' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சபாநாயகர் செல்வம் சவால் விடுத்துள்ளார். இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''புதுச்சேரி தவளகுப்பம் தானாம்பாளையத்தில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 10 நாட்களாக ஆசிரியர் சிறையில்தான் உள்ளார். சிறுமிக்கு ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. இதன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிபிஐ வசம் வழக்கை மாற்றவும் தயாராக உள்ளோம்.

மேலும் படிக்க | புதுச்சேரியின் இன்றைய வெப்பநிலை அறிந்து கொள்ள வேண்டுமா? இதோ இங்கு படிக்கலாம்

முதலமைச்சர் ரங்கசாமியின் ஆசியோடுதான...