இந்தியா, ஏப்ரல் 23 -- நவகிரகங்களில் கோபத்தின் காரகனாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் கிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் சிம்ம ராசியில் நுழையப் போகின்றார். செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் சிறப்பான பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சுக்கிரன் மூலம் பணம் கஷ்டம் தீர போகும் ராசிகள்

செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பலன் உங்களுக்கு புதிய வியாபாரத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகளை கொடுக்...