இந்தியா, மார்ச் 26 -- Budhaditya Sukraditya Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியன். சூரியன் ஆன்மா மற்றும் நவக்கிரகங்களின் தந்தையாகத் திகழ்ந்த வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மீன ராசிக்கு சென்றார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். ஏற்கனவே மீன ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் சூரியன் புதன் பகவானோடு இணைந்துள்ளார். மேலும் அது மட்டுமல்லாமல் மீன ராசியில் சுக்கிரனும் பயணம் செய்து வருகின்றார் அவரோடு சூரிய பகவான் இணைந்துள்ளார். புதன் பக...