இந்தியா, மார்ச் 1 -- புதன் பெயர்ச்சி: ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புதன் புத்திசாலித்தனம், தர்க்கம், தகவல் தொடர்பு, கணிதம், மற்றும் நட்பின் கிரகமாகப் பார்க்கப்படுகிறார்.

புதன் பகவானை நவக்கிரகங்களில் இளவரசன் என்று கூறுகிறார்கள். புதன் சுபமாக இருக்கும்போது ஒருவனுக்கு சுப பலன்கள் கிடைத்தால், புதன் பகவான் அமங்கலமாக இருக்கும்போது பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அப்படி புதன் பகவான் பிப்ரவரி 27ஆம் தேதியன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு நகர்ந்துள்ளார். மீன ராசியில் புதன் பகவான் நுழைவது துலாம் ராசி முதல் மீன ராசியினருக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

துலாம் - உங்கள் திருமணம் தொடர்பான நல்ல வரன்கள் விரைவில் வரத் தொடங்கும். குடும்பத்திற்குச் சொந்தமான தொழில்கள் செய்யலாம். உங்...