Hyderabad, ஏப்ரல் 15 -- செல்வம், வியாபாரம், வாக்கு, புத்திசாலித்தனம் ஆகியவற்றை அளிக்கும் புதன் மே மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். இப்படி இருமுறை புதன் வலம் வருவதால் நான்கு ராசிகள் பலன்களை பெறும். இந்த ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா என்று பாருங்கள். புதன் பகவான் மே 7 அன்று மேஷ ராசியில் நகர்கிறார். மே 23 அன்று மேஷ ராசியை விட்டு ரிஷப ராசியில் பயணிப்பார்.

மேஷ ராசிக்காரர்கள், புதன் இட பெயர்வால் இரண்டு மடங்கு பலனை அனுபவிப்பர். இந்த ராசிக்காரர்கள் சதியால் ஏற்படும் இழப்புகளில் இருந்து நிவாரணம் பெறுவார்கள்.

இவர்களுக்கு மாதத்தின் இரண்டாம் பாதி நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், நன்மைகள் கிடைக்கும். புதன் சுப நிலையில் இருப்பதால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

மேலும் படிக்...