இந்தியா, ஏப்ரல் 21 -- புதன் பகவான்: இந்திய ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் புதன் பகவான். அவர்அறிவு, நுணுக்கம், பேசும் திறன், ஆவல், கவனம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கான பிரதிநிதி ஆவார்.

மே மாதத்தில், புதன் பகவான் ராசியை இரண்டு முறை மாற்றுகிறார். செல்வம், வியாபாரம் மற்றும் புத்திசாலித்தனத்தை வழங்கும் புதனின் பெயர்ச்சி நான்கு ராசிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். புதன் பகவான் மே 7 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைகிறார். பின்னர் மே 23 ஆம் தேதி மேஷ ராசியை விட்டுவிட்டு ரிஷப ராசிக்கு செல்வார். ஒரே மாதத்தில் புதன் பகவான், ராசியை இரண்டு முறை மாற்றுவது சில ராசிகளுக்கு நன்மை பயக்கும், சில ராசிகளுக்கு தீமையாக இருக்கலாம்.

இதையும் படிங்க: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 21 உங்கள் அதிர்ஷ்டம் எப்பட...