இந்தியா, மே 14 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்கிறார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல மிகவும் குறுகிய காலத்தை எடுத்துக் கொள்கிறார். தற்போது புதன் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி முன்னேற்றவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 21ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.

புதன் பகவா...