இந்தியா, பிப்ரவரி 24 -- Mercury Transit: நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி, உள்ளிட்டவைகளுக்கு காரணமாக தகுந்த வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு அரசுக்கு செல்ல ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தை எடுத்துக் கொள்கிறார். நவக்கிரகங்களில் மிகவும் சீக்கிரமாக இடம் வரக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார்.

புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கும்ப ராசியில் புதன் பகவான் நுழைந்தார்.

அதன் பின்னர் புதன் பகவான் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி அன்று அதாவது நாளை கும்ப ராசியில் உதயமாகின்றார். புதன் பகவானின் உதயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை க...