இந்தியா, மார்ச் 1 -- நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். புதன் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல மிகவும் குறுகிய காலம் எடுத்துக் கொள்கிறார். புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அறிவில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் புதன் பகவான் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணயோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நிதி நிலைமையில் நலம் முன்னே...