இந்தியா, ஏப்ரல் 28 -- பீர்க்காங்காயே வேண்டாம் என்பவர்கள் கூட இந்தக் காயை வறுத்து அரைத்து பச்சடி செய்துகொடுத்தால் சாப்பிடுவார்கள். சிலருக்கு பீர்க்கங்காயே பிடிக்காது. குறிப்பாக குழந்தைகள் பீர்க்கங்காயையெல்லாம் சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு இதுபோல் ஆந்திரா ஸ்டைலில் துவையல் போல் செய்து கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள். இந்த பீர்க்கங்காய் பச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

* கடலை எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* வர மல்லி - ஒரு ஸ்பூன்

* எள் - அரை ஸ்பூன் (கருப்பு அல்லது வெள்ளை எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

* சீரகம் - ஒரு ஸ்பூ

* பச்சை மிளகாய் - 2

* வேர்க்கடலை - 2 ஸ்பூன்

* பூண்டு - 3

* பீர்க்கங்காய் - 3

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அ...