இந்தியா, ஏப்ரல் 20 -- பீர்க்கங்காயில் தொக்கு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? பீர்க்கங்காய் தண்ணீர்ச் சத்துக்கள் அதிகம் நிறைந்த காய். அதில் தொக்கு செய்து சாப்பிடும்போது அது சூப்பர் சுவையானதாக இருக்கும். மேலும் இந்த வெயில் காலத்துக்கு நாம் அதிகளவில் தண்ணீர் சத்துக்கள் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடவேண்டும். எனவே இதுபோன்ற தண்ணீர் சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளை தேடித்தேடி வாங்கி சாப்பிடுவது உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள உதவும். பீர்க்கங்காயில் வழக்கமான கூட்டு, சாம்பார் என இல்லாமல் வித்யாசமான தொக்கு செய்வது எப்படி என்று பாருங்கள்.

* பீர்க்கங்காய் - அரை கிலோ (தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* வர மிளக...