இந்தியா, மார்ச் 26 -- பீர்க்கங்காய் துவையல் ஒரு பிரபலமான துவையல் ரெசிபியாகும். பொதுவாக பீர்க்கங்காயை சாப்பிட்டுவிட்டு, நாம் தோலை தூக்கி வீசக்கூடாது. அதை சட்னி வெய்ய முடியும். இதை சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். எந்த ரசம் சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதை ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவையைத் தருகிறது. குறிப்பாக எலுமிச்சை சாதம் அல்லது மற்ற வெரைட்டி சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* பீர்க்கங்காய் - 1

* வரமிளகாய் - 2

* தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

* உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்

* புளி - எலுமிச்சை அளவு

* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

மேலும் வாசிக்க - பொட்டுக்கடலை சட்னியை எளிதாக செய்யக்கூடியது; ...