இந்தியா, மார்ச் 29 -- முந்திரி பர்ஃபி பிடிக்கும் என்றால், உங்களுக்கு இந்த வேர்க்கடலை கத்லியும் பிடிக்கும். அதேபோல் செய்யக்கூடிய ஒரு ரெசிபிதான் இந்த பீநட் கத்லி. இது சூப்பர் சுவையானதாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்வீட் அல்லது மாலை நேர சிற்றுண்டியாக இருக்கலாம்.

* வேர்க்கடலை - ஒரு கப்

* சர்க்கரை - அரை கப்

* ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

* பால் பவுடர் - அரை கப்

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்

மேலும் வாசிக்க - நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் எவை? இவற்றால் உடலுக்கு என்ன கிடைக்கிறது?

மேலும் வாசிக்க - திடீரென பிரபலமாகி வரும் மக்கானாவில் என்ன உள்ளது? அதை நாம் ஏன் சாப்பிட வேண்டும் பாருங்கள்!

1. ஒரு கடாயில் கடலையை சேர்த்து நன்றாக டிரையாக வறுத்துக்கொள்ளவேண்டும். நல்ல மணம் வரும் வரை வறுத்த பின்னர், அதில் உள்ள தோலை எடுத்து ...