இந்தியா, பிப்ரவரி 25 -- பீட்ரூட் பராத்தாக்களை நீங்கள் அதிகம் சாப்பிட்டு இருப்பீர்கள். இது பீட்ரூட் மற்றும் ஆலு சேர்த்து செய்யும் பராத்தா ஆகும். உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் இரண்டும் சேர்த்து செய்யும்போது இன்னும் சுவையாக இருக்கும். இதில் பூரியும் செய்யலாம். எதுவென்றாலும் சுவையுடன், ஆரோக்கியமும் நிறைந்தது.
* பீட்ரூட் - 1 (துருவியது)
* உருளைக்கிழங்கு - 1 (துருவியது)
* மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்
* மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எள் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கோதுமை மாவு - ஒரு கப்
மேலும் வாசிக்க - உங்களுக்கு பீட்ரூட் பிடி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.