இந்தியா, மார்ச் 13 -- பீட்ரூட்டில் 29 கலோரிகள், புரதம் 1.4 கிராம், கொழுப்பு, 0.1 கிராம், கார்போஹைட்ரேட் 6.1 கிராம், நார்ச்சத்துக்கள் 2.0 கிராம், 304 மில்லிகிராம் பொட்டாசியம், 120 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. பீட்ரூட் சிலருக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் பீட்ரூட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும். செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. குடல் ஆரோக்கியத்த...