இந்தியா, மார்ச் 7 -- பீட்ரூட் வைத்து பொரியல் கூட்டு செய்து அடிக்கடி ருசிக்கும் நாம் அதிகமாக சட்னி செய்ய விரும்புவதில்லை. ஆனால் நீங்கள் இனிப்பு சுவை தரும் பீட்ரூட் பயன்படுத்தி அதில் மிளகாய் புளி உப்பு சேர்த்து கார சாரமான சட்னி செய்தால் அது சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு மிகவும் ருசியாக இருக்கும். இந்த சட்னியை எப்படி ருசியாக செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு உளுந்து - 1 ஸ்பூன்

மிளகாய் வத்தல் - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மேலும் படிக்க | சிக்கன் மசால் : காரசாரமான சிக்கன் மசால் கிரேவி.. சூடான சாதம், சப்பாத்திக்கு சரியான காமினேஷன்.. ஈசியா செய்யலாம் பாருங்க!

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதள3 ஸ்பூன் அளவு எண்ணெய் விட வேண்டும். 1 ஸ்பூன் உளுந்து மற்றும் 1 ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுக்...