இந்தியா, ஏப்ரல் 12 -- பீட்ரூட் இட்லி என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கலர்ஃபுல்லான ஒரு உணவாகும். இது கிளாசிக் தென்னிந்திய உணவாகும். இயற்கை பிங்க் நிறத்தைக் கொடுப்பது பீட்ரூட் சேர்ப்பதால், இந்த இட்லி என்பது உங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காலை உணவாகும். குறிப்பாக குழந்தைகள் இந்த இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் எது இருந்தாலும் அது நன்றாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். பீட்ரூட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த இட்லியை செய்துகொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களையும் பீட்ரூட் சாப்பி வைத்ததைப் போலாகும். எனவே இந்த பீட்ரூட் இட்லியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* ரவ...