இந்தியா, மார்ச் 30 -- Venus Direct Transit: ஜோதிடத்தில், சுக்கிர பகவான் மகிழ்ச்சி மற்றும் வசதி, செல்வம் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றின் காரணகர்த்தாவாக கருதப்படுகிறார். சுக்கிர பகவானின் இயக்கம் அல்லது ராசியில் ஏற்படும் மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை உண்டு செய்கிறது.
பின்நோக்கு நகர்வின் பாதையில் சுக்கிர பகவான் சென்றுகொண்டு இருக்கிறார். அதாவது சுக்கிர பகவான் பின்னோக்கி நகர்கிறார். விரைவில் சுக்கிர பகவான் நேரடியாக நகரத் தொடங்குவார்.
கடந்த மார்ச் 02ஆம் தேதி, மீன ராசியில் சுக்கிர பகவான் சஞ்சரித்து பின்னோக்கி நகர்கிறார். அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 13அன்று மீண்டும் நேரடி பாதைக்கு சுக்கிர பகவான் வருவார்.
ஜோதிட ரீதியாக, சுக்கிர பகவானின் இந்த நேரடி பரிணாமம் சில ராசிகளில் நேர்மறையான தாக்கத்தையும் மற்றும் சில ராசிகளி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.