இந்தியா, ஏப்ரல் 17 -- ஆபத்தான ராசிகள்: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றினாலும் ஒவ்வொரு கிரகத்தின் அடிப்படையில் பிறந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே தனித்துவமான குணாதிசயங்களை கொண்டு பிறந்து இருப்பார்கள்.

ஒவ்வொருவருடைய குணத்திலும் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் நிறைந்து காணப்படும். எந்த ராசிக்காரர்களும் முழுமையாக கெட்டவர் அல்லது நல்லவராக இருக்க முடியாது. சூழ்நிலங்களுக்கு ஏற்றவாறு அவரவர் தங்களது குணாதிசயங்களை மாற்றிக் கொள்வார்கள்.

இருப்பினும் கிரகங்களின் அடிப்படையில் சில ராசியில் பிறந்தவர்கள் தீய எண்ணங்கள் மற்றும் இறக்கமற்ற ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தனக்கு சாதகமற்ற சூழல் வரும் ப...