இந்தியா, ஏப்ரல் 25 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். ஒருவருடைய பிறப்பின் அடிப்படையிலேயே கிரகங்கள் எந்த நிலையில் இருக்கின்றதோ அதை பொறுத்து ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நமது உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிர்களும் சமமான உரிமை கொண்டவர்களாக திகழ்ந்து வருகின்றன. தற்போது பழைய ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தாலும் சிலர் மற்றவர்களை மரியாதையோடு நடத்தும் நியாயமான ஆன்மாக்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்த குணம் அனைவரிடத்திலும் இருப்பது கிடையாது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசிகள் மற்றவர்களை சமமாக நடத்தும் பாராட்டுக்குரிய குணத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இந்த பூமியை அனைத்து உயிர்களுக்குமான இடமாக கருதுகின்றனர். அந்த வகையில் கிரகங்களின் ...