இந்தியா, மார்ச் 27 -- நம்மில் பலருக்கு அசைவ உணவுகள் என்றால் மிகவும் அதிகமான பிரியம் இருக்கும். அதிக தனித்துவமான சுவை நமது மனதை ஆட்கொண்டதே இதற்கு காரணமாகும். ஆனால் நம்மால் தினம் தோறும் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது. இது போன்ற சமயங்களில் சைவ உணவுகளையும் அசைவங்கள் செய்யும் முறையில் செய்தால் கிட்டத்தட்ட அதன் சுவையை பெற முடியும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் மதிய உணவினை பார்த்து பார்த்து செய்ய வேண்டியிருக்கும். அப்படி செய்து கொடுக்கும் உணவுகளை அவர்கள் முழுவதுமாக சாப்பிடுவதில்லை. இது போன்ற சமயத்தில் இந்த பிரியாணி ஸ்டைல் குஸ்காவை செய்து தாருங்கள். இதோ அற்புதமான செய்முறையை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | ரமலான் கொண்டாட்டத்திற்கு தயாரா? இனி யார் வேண்டுமானாலும் செய்யலாம் பாய் வீட்டு மட்டன் பிரியாணி! இதோ பக்கா ரெசிபி!

1 கப் சீரகசம்ப...