இந்தியா, ஏப்ரல் 21 -- நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

ராம்குமார் மகன் துஷ்யந்த் கடன் வாங்கிய விவகாரத்தில், சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து போடப்பட்ட வழக்கில், ராம்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவாஜி கணேசன் வீட்டில் ராம்குமாருக்கு பங்கோ, உரிமையோ கிடையாது என்றார். இதனையடுத்து அதனை பிராணப்பத்திரமாக தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ராம்குமார் பிராமணப்பத்திரம் தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க | Sivaji Ganesan House: 'அன்னை இல்லத்த பிரபுவுக்கு உயில் எழுதி வச்சாச்சு.. அதனால..'- ராம்குமார் சொல்வதென்ன?

முன்னதாக, இந்த விவகாரத்தில் நடிகர் பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபு ராம்குமாருக்கு உதவ விரும்பவில்லை என்றார். அதற...