இந்தியா, மார்ச் 1 -- டிரம்ப்-ஜெலென்ஸ்கி மோதலுக்கு 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை இயக்கி பிரபலமான விவேக் அக்னிஹோத்ரி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், பிரதமர் மோடி ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான்டெர்லேயனுடன் புன்னகைத்து கைகுலுக்கும் படத்தை பதிவிட்டு, (அண்மையில் அவர் இந்தியா வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.)

நரேந்திர மோடி போன்ற ஒரு அனுபவமிக்க, முதிர்ச்சியான மற்றும் கண்ணியமான தலைவரைக் கொண்டிருப்பதால் இந்தியா அதிர்ஷ்டமிக்க நாடாக இருக்கிறது. நரேந்திர மோடியின் வார்த்தைகளில் தொடர்ந்து வெளிப்படும் அவருக்கான சுயக்கட்டுப்பாடு, மோடிக்கு உலக அரங்கில் பெரும் மரியாதையை சம்பாதித்துக்கொடுத்திருக்கிறது. யார் என்ன சொன்னாலும் நடத்தை, உச்சரிப்பு, மரியாதை அல்லது கண்ணியம் உள்ளிட்ட விஷயங்களில் ட்ரம்பை, மோடியு...