இந்தியா, ஜூன் 1 -- புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12 வீரர் ஏலத்தின் முதல் நாள், இந்த விளையாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத நாளாகப் பதியப்பட்டது. ஏலத்தின் தொடக்க நாளிலேயே 10 வீரர்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் வாங்கப்பட்டனர். இது கடந்த சீசனின் ஐந்து கோடீஸ்வர வீரர்களை விட இரட்டிப்பு எண்ணிக்கையாகும். இதன் மூலம் பிகேஎல் வளர்ச்சி தெளிவாக பறைசாற்றப்படுகிறது.
இரு முறை பிகேஎல் சாம்பியனாகவும், சீசன் 11இன் Most Valuable Playerஆகவும் விளங்கிய மொஹம்மத்ரேசா ஷாட்லூஇ, ரூ. 2.23 கோடிக்கு குஜராத் ஜெயண்ட் அணியினரால் வாங்கப்பட்டார். இதன் மூலம், தொடர்ந்து மூன்று சீசன்களில் ரூ. 2 கோடிக்கு மேலான விலைக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பிகேஎல் 11இல் சிறந்த ரைடராக திகழ்ந்த தேவாங்க் தலால், பெங்கால் வாரியர்ஸ் அணியால் ரூ. 2.20...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.