இந்தியா, மார்ச் 17 -- தமிழ் சினிமாவில் தன்னிகரில்லா கலைஞராக இருந்தவர், ஒளிப்பதிவாளர் - இயக்குநர் பாலுமகேந்திரா. இவரது உதவி இயக்குநர்களாக இருந்து தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருக்கின்ற நபர்கள் குறித்துப் பார்ப்போம்.

இயக்குநர் பாலா, இயக்குநர் ராம், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் சீனு ராமசாமி, கவிஞர் நா.முத்துக்குமார் ஆகியோர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக இருந்து பிற்காலத்தில் தமிழ் சினிமா ஆளுமைகளாக வலுப்பெற்றனர்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....