இந்தியா, மார்ச் 17 -- காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, அன்பு, வீரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் பாலா பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியாவார்.மொத்தமாக மூன்று திருமணங்களை செய்த பாலா அவர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தார். தற்போது தன்னுடைய உறவுக்காரப் பெண்ணான கோகிலாவை நான்காவதாக திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் பாலாவின் முன்னாள் மனைவியான எலிசெபத் பாலாவின் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் படிக்க | Actor Bala: ஹாஸ்பிட்டலில் இருந்து பார்த்துக்கிட்டாள்; மரணத்தை 8 முறை அருகில் பார்த்தாச்சு.. மனைவி பற்றி நடிகர் பாலா டாக்

இதற்கு நடிகர் பாலாவும் அவரது தற்போதைய மனைவியுமான கோகிலாவும் பதிலடி கொடுத்திருக்கின்றனர். பாலா பதிவிட்ட வீடியோவின் கேப்ஷனில், 'என்னையும் கோகிலாவையு...