இந்தியா, மார்ச் 28 -- கண்பார்வை கோளாறுகள், கண்புரை, மங்கலான பார்வை, கண்ணில் உள்ள அழுத்தம் இதைப்போக்க இயற்கை பாரம்பரிய மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் என்ன தெரியுமா?

இதுகுறித்து திருச்சி இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் கூறியதாவது

கண்களில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய இயற்கை மருத்துவம் சிறப்பான தீர்வாக இருக்கும். ஆனால் அதற்கு நீங்கள் கடின முயற்சி செய்ய வேண்டும். இவற்றை நீங்கள் தவறாமல் செய்யும்போது, பலன் உறுதியாகக் கிடைக்கும்.

மேலும் கண்களுக்கு காந்த சிகிச்சை, வெப்ப சிகிச்சை, மூலிகை சிகிச்சை, மை சிகிச்சை, யோகாசன சிகிச்சை ஆகியவற்றை அவசியம் கொடுத்தாக வேண்டும்.

இதற்கான பிரத்யேக காந்தங்கள் இயற்கை மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடைகள் அல்லது இயற்கை மருத்துவர்களிடம் அதிகம் இருக்கும். அதில் ent காந்தம் ஒரு ஜோடி வாங்கி, வலது கண்ணில் நீல நிற காந்தத்...