இந்தியா, மார்ச் 5 -- நாம் வீட்டில் வழக்கமாக மதிய உணவிற்கு சூடான சாதத்திற்கு குழம்புகள் செய்வது வழக்கம். மதிய உணவு என்றாலே சாதம் மற்றும் குழம்பு ஆகியவற்றின் காம்பினேஷன் ஆக தான் இருக்கும். ஆனால் நாம் வழக்கமாக செய்யும் புளி குழம்பு, சாம்பார் ரசம் போன்றவை சில சமயங்களில் நமக்கு சலித்து போய்விடலாம். இதனை சரி செய்ய நாம் வித்தியாசமான குழம்புகளை முயற்சி செய்து பார்க்க வேண்டும். அப்படி ஒரு வித்தியாசமான குழம்பினை தான் நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம். நாம் சிற்றுண்டியாக சாப்பிடும் பக்கோடாவை வைத்து சுவையான குழம்பு ஒன்றை செய்ய முடியும். பக்கோடா குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு கொடுத்துள்ளோம்.

மேலும் படிக்க | சுவையான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாமா?

பக்கோடா செய்வதற்கு:

துவரம் பருப்பு - 4 தேக்கரண்டி

கடலைப்பருப்பு -...