இந்தியா, ஜூன் 1 -- சுவையான வெல்ல ஆப்பம், அதற்கு ஏற்ற தேங்காய்ச் சட்னி செய்வது என்று பாருங்கள்.

* பச்சரிசி - ஒரு டம்ளர்

* புழுங்கல் அரிசி - ஒரு டம்ளர்

* வெந்தயம் - 2 ஸ்பூன்

* உளுந்து - 2 ஸ்பூன்

(பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம் மற்றும் உளுந்து என அனைத்தையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

* தேங்காய்த் துருவல் - கால் கப்

* வெல்லம் - 2 கப் (பொடித்தது)

* ஏலக்காய் - 2

* உப்பு - சிறிதளவு

* ஆப்ப சோடா - சிறிதளவு

* அரிசி - 2 ஸ்பூன்

மேலும் வாசிக்க - நெல்லிக்காய் மோர் பானம்; டக்குன்னு செஞ்சு பட்டுன்னு பருகிடலாம்! வெயிலுக்கு இதமானது!

மேலும் வாசிக்க - ஜெனரிக் மருந்துகளின் தரம்; உறுதி செய்ய முடியாத மத்திய அரசு - மருத்துவர் காட்டம்!

மாவை தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் அரிச...