இந்தியா, மே 31 -- சூப்பர் சுவையான பான் கீ லஸ்ஸியை செய்வது எப்படி என்று பாருங்கள். இது செரிமானத்துக்கு ஏற்ற பானமாகும். இதை ஒருமுறை ருசித்தால் இனி செரிமானத்துக்கு சோடா பானங்ளை தேடி ஓடமாட்டீர்கள். சோடா பானங்களைப் பருகுவதை விட இதுபோன்ற எளிதாக செரிக்கக் கூடிய பானங்கள் உங்கள் உடலுக்கு நல்லது. இந்த பானத்தை ஒருமுறை ருசித்து மகிழுங்கள்.

* வெற்றிலை - 2

* ஏலக்காய் - 2

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* கட்டி கற்கண்டு - சிறிதளவு

* தயிர் - ஒரு கப்

மேலும் வாசிக்க - சட்டுன்னு செஞ்சிடலாம் சப்பாத்திக்கு சைட் டிஷ்; தஹி சிம்லா மிர்ச்சி! சூப்பர் சுவையானது!

மேலும் வாசிக்க - குக் வித் கோமாளி ரெசிபி; தயிர் சாதம் ஃப்ரைட்டர்ஸ்; குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்னாக்ஸ்!

1. ஒரு மிக்ஸிஜாரில் வெற்றிலை, ஏலக்காய், சோம்பு, கட்டி கற்கண்டு, தயிர் என அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். ...