இந்தியா, மே 17 -- ஒரு காலத்தில், மைக்ரோவேவ் அடுப்பு ஆடம்பரமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது அத்தியாவசிய பொருளாக பெரும்பலோனர் வீடுகளில் உள்ளது. உணவு சமைப்பதற்கு மட்டுமல்லாமல், சமைத்த உணவை மீண்டும் சூடாக்குவதற்கும், சில வகையான உணவுகளை எளிதாக சமைப்பதற்கும் மைக்ரோவேவ் தேவை இன்றியமையாததாக மாறியுள்ளது.
உணவை விரைவாக சமைப்பது மற்றும் விரைவாக சூடாக்குவது போன்ற பல விஷயங்களை மைக்ரோவேவ்கள் எளிதாக்கியுள்ளன. வேலை செய்யும் பெண்களுக்கு மைக்ரோவேவ் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. மைக்ரோவேவ்களை பயன்படுத்தும் போது, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அதிலிருந்து கிடைக்கும் நன்மைகளை போலவே முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது
மைக்ரோவேவில் சமைக்கும் போது தற்செயலான விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சமையலுக்கு அதில் வைக்கப்படும் உணவுப் பொருட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.