இந்தியா, மார்ச் 23 -- Pandi Muneeswaran: மிகப்பெரிய கோயில்கள் கட்டி வழிபாடுகள் நடத்தப்பட்டது வந்தாலும் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று என ஆன்மீகம் கூறுகிறது. நமது முன்னோர்களை வழிபாடு செய்யும் முறையே குலதெய்வ வழிபாடு என கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

மிகப்பெரிய கோயில்கள் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே ஊர் எல்லைகளில் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய குலதெய்வங்களுக்கு குடும்பத்தோடு சென்று வழிபாடு செய்வதை நம் மக்கள் வழிமுறையாக பின்பற்றி வருகின்றனர். நவகிரகங்களில் இடமாற்றம் ஏற்பட்டாலும் பரிகாரங்களில் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் அத்தனை தெய்வங்களுக்கும் காவல் தெய்வம் என்று ஒன்று கட்டாயம் ...