இந்தியா, மார்ச் 2 -- இங்கு நாம் பாசிப்பயறு சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளப்போகிறோம். அதற்கு முன் பாசிப்பயறில் உள்ள நன்மைகளும், ஊட்டச்சத்துக்களும் என்னவென்று பாருங்கள்.

100 கிராம் பாசிப்பயறில் 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது. இதில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது.

மேலும் வாசிக்க - மதுரை வெள்ளை வெஜ் குருமா ரெசிபி இதோ

இதில்...