இந்தியா, மார்ச் 26 -- வழக்கமாக இல்லாமல் இது பாசி பருப்பில் செய்யப்படும் சாம்பார் ஆகும். இதை தொட்டுக்கொண்டு இட்லி மற்றும் தோசைகளை சாப்பிட்டால், நீங்கள் எண்ணிக்கையில்லாமல் சாப்பிடுவீர்கள். இது இட்லி, தோசைக்கு மட்டுமல்ல உப்புமா, பொங்கல் என அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும். இது இந்திய காலை உணவுக்கு சிறந்த சைட் டிஷ் ஆகும்.

* பாசி பருப்பு - ஒரு கப்

* புளி - சிறிதளவு

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)

* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* கத்தரிக்காய் - 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு - தேவையான அளவு

* பச்சை மிளகாய் - 1 கீறியது

* உருளைக்கிழங்கு - 1 (தோலை நீக்கி பொடியாக நறுக்கியது)

* சாம்பார் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்

* மல்லித்தழை - சிறிதளவு

கேரளா ...