இந்தியா, மே 3 -- திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களை விட நேரடியாக ஓடிடி தளங்களில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் தியேட்டரில் வெளியாகும் போது பார்க்காமல் விட்ட படங்கள் கூட ஓடிடியில் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தியேட்டரில் சிறப்பாக ஓடாத படங்கள் இங்கு வந்ததும் மக்களின் வரவேற்பை பெறுகிறது. தற்போது இந்த வரிசையில் அஜித்தின் பிளாக்பஸ்டர் படமான குட் பேட் அக்லி திரைப்படம் குறித்தான ஓடிடி தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை வெளியிட தடை கோரிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வித்தியாசமான படங்கள் ஓடிடியில் வருகின்றன. சில படங்கள் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்கின்றன. மற்றவை திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடிக்கு வருகின்றன. தற்போ...