இந்தியா, ஏப்ரல் 18 -- மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும், அதிக விவாதங்களுக்கு உள்ளான திரைப்படமாகவும் இருந்த எல் 2: எம்புரான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. படக்குழு நேற்று ஏப்ரல் 17 ஆம் தேதி, இந்தத் திரைப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதியை அறிவித்தது. மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும் படிக்க| அடுத்தடுத்து பறக்கும் நோட்டீஸ்.. எம்புரான் படக்குழுவுக்கு செக் வைத்த வருமான வரிக்துறை..

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், அவரோடு சேர்ந்து முன்னணி வேடத்தில் மோகன்லால் நடித்த திரைப்படம் எல் 2: எம்புரான். மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் Rs.250 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது வர...