இந்தியா, பிப்ரவரி 24 -- பாக்ஸ் ஆபிஸ்: நடிகர் பிரதீப்ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிப்ரவரி 21ம் தேதி வெளியான திரைப்படம் டிராகன். இந்தத்திரைப்படம் 3 நாட்களில் 50.22 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும் படிக்க | Exclusive: 'டிராகனோட சக்சஸ் ப்ரஷ்ஷர அதிகமாக்கும்.. அந்த ப்ரஷ்ஷர் STR 51 படத்த வேற மாறி' - அஸ்வத் மாரிமுத்து பேட்டி

டிராகன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் குறித்து moviecrow தளம் வெளியிட்ட தகவல்கள்!

டிராகன் திரைப்படம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 24.9 கோடியும், ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 6.25 கோடியும், கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் 4. 37 கோடியும், வெளிநாடுகளில் 14.7 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியிட்டு இருக்கிறத...