இந்தியா, பிப்ரவரி 25 -- பாக்கியலட்சுமி: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அறிமுகமே தேவையில்லை. 5 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடன நிகழ்ச்சி சம்பந்தமான காட்சி எடுக்கப்பட்டது. அதில் நடிகை நேகா ஆடிய நடனம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த சீரியல் முடிவுக்கு வரவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து, அதில் நடித்து வரும் நடிகை ராஜ்யலட்சுமி கலாட்டா யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | விடாமுயற்சி: தொட்டுப்பிடிக்கும் தூரம்தான்.. விரட்டி வரும் அஜித்குமார்! - விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இங்கே!

இது குறித்து அவர் பேசும் போது, 'அந்த காட்சியில் அவள் பெரிதாக நடனம் ஆடவில்லை; அதனால் அவருக்கு முதல் பரிசு கொடுக்கவில்லை என்று யாரும் கவலை...