இந்தியா, மார்ச் 31 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 31 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவின் ஹோட்டலை விலைக்கு கேட்டு சிலர் வந்து மிரட்டி சென்றனர். பாக்கியா ஹோட்டலை விற்கும் என்னம் இல்லை என முடிவாக கூறிய நிலையில், சுதர்ஷனே நேரடியாக களத்தில் இறங்கி பாக்கியாவை ஹோட்டலை விற்கும் படி எச்சரித்து அனுப்பி இருக்கிறான்.

மேலும் படிக்க| ஆகாஷை சந்திக்க சென்ற இனியா.. ரிஸ்க் எடுத்த எழில்.. பாக்கியலட்சுமி சீரியல்

இதை யோசித்து பாக்கியா சோகமாக உள்ள நிலையில் அமிர்தா சுதர்ஷன் யார், அவருக்கு எத்தனை கம்பெனி இருக்கிறது என்றெல்லாம் விசாரித்து வந்தாள். அப்போது வந்த இனியா தன் அம்மாவின் முகத்தில் பொழிவே இல்லாமல் எதையோ நினைத்து யோசித்து கொண்டிருப்பதை கண்டார்.

பின் இதுகுறித்து விசாரிக்கையில், சுதர்ஷன் என்ற நபர் நம் ஹோட்டலை விற்க வேண்டும் என மிரட்டுவதாக அம...