இந்தியா, மார்ச் 21 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 21 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் நிச்சயதார்த்தத்தை காரணமாக வைத்து கோபி, ஈஸ்வரி இருவரும் ஆடிக்கொண்டு இருக்கின்றனர். மொத்த குடும்பமும் எதிராக நின்றாலும் இனியாவின் நிச்சயத்தை நடத்தியே தீருவேன் என ஆட்டம் போட்டு கொண்டிருக்க, தனக்கு விருப்பம் இல்லாமல் நிச்சயம் நடப்பதாக போலீசுக்கு போன் போட்டு வர வைக்கிறாள் இனியா.

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய (மார்ச் 21) எபிசோட்டில் போலீஸ் வந்து எங்களுக்கு கட்டாயம் கல்யாணம் பண்றதா ஒரு போன் வந்தது என்று சொல்கிறார்கள், ஈஸ்வரி சம்பந்தமில்லாமல் பாக்யாவை பிடித்து திட்டிக் கொண்டிருக்கிறாள். அப்போது கோபி பொண்ணுக்கு இதில் சம்பந்தம் இருக்கு.

அவள் மேஜர் தான் என சொல்கிறான். பொண்ணோட அம்மாவுக்கு தான் சம்பந்தம் இல்லை. பொண்ணோட சம்மதத்தோட தான் எல்லாம் நடக்குது ...